GURU SHREE SHANTIVIJAI JAIN COLLEGE FOR WOMENGURU SHREE SHANTIVIJAI JAIN COLLEGE FOR WOMEN
  • Home
  • About Us
    • History
    • Vision
    • Mission
    • Management Committee
    • Message From The Desk of Hon.Secretary
    • Message From the Desk of The Principal
    • Campus Life
    • Student Life
    • GSS Calendar
    • Student Council
  • Admission
    • Courses Offered
    • Prospectus
    • Rules And Regulations
    • Application Forms
    • Faculty
    • Downloads
    • Admission Selected List
    • Admission Waiting List
    • Become a Teacher
  • Academic
    • Shift I
      • B.COM (General)
      • B.Com (Corporate Secretaryship)
      • B.COM (Information Systems Management)
      • B.Sc (Computer Science)
      • B.Sc (Home Science-Interior Design & Decor)
      • B.Com (Accounting & Finance)
      • B.B.A (Business Administration)
    • Shift I I
      • B.Com (General)
      • B.Com (Corporate Secretaryship)
      • B.Com (Accounting & Finance)
      • BCA
    • Department of Mathematics
    • Department of Languages
      • Department Of English
      • Department of Tamil
      • Department of Hindi
    • Department of Economics
  • Service Wings
    • Clubs
      • Enviro Club (EC)
      • Seekers – Quiz Club
      • Voices – Debate Club
      • Youth Red Cross (YRC)
      • Red Ribbon Club (RRC)
      • Rotaract Club
      • GSS Theatre Club
      • Value Education Club (VEC)
      • Citizen Consumer Club (CC)
      • Karuna Club (KC)
      • Health And Nutrition Club
    • Indian Society For Training and Development
    • Economists Forum Beyond Books (EFBB)
    • Entrepreneurship Development Cell (ED)
    • GSS Extension service Cell
    • National Service Scheme (NSS)
    • Students Service Cell (SSC)
    • Knowledge Forum
    • Finishing School Programme
    • Students In Free Enterprise (SIFE)
    • Rotaract Club
  • Gallery
  • NAAC
    • AQAR Report
  • IIQA
    • SSR Report
    • Internal Quality Assurance Cell
    • Feedback Analysis
    • IQAC Report 2020-2021
  • NIRF
  • Others
    • Alumni
    • NSS
    • GSS Calendar

Department of Tamil

  • Home
  • Department of Tamil

Department of Tamil

தமிழ்த்துறை  – தமிழ்ப்பாவை மன்றம்

கல்லூரி தமிழ்த்துறையின் சார்பில் தமிழ்ப்பயிலும் மாணவிகளுக்காக தமிழ்ப்பாவை மன்றம் இயங்கி வருகின்றது. இம்மன்றத்தின் கீழ் நாடக மன்றம் மற்றும் பேச்சு & விநாடி வினா மன்றம் செயல்படுகின்றன. மன்றத்தின்  செயல்பாடுகளாக மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் வகையிலும் படைப்புத்திறனை வெளிக்கொணரும் வகையிலும் மாதந்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் துறைசார்ந்த வல்லுநர்களை அழைத்து சொற்பொழிவாற்றச் செய்வதோடு மட்டுமின்றி அவர்களோடு மாணவிகளை உரையாடச்செய்து அறிவுத்திறன் மேம்படும் வகையிலும் இம்மன்றம் செயல்பட்டு வருகின்றது.

முத்தமிழ் விழா

தமிழ் மொழியின் சிறப்பாகிய முத்தமிழைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த்துறையின் சார்பில் அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையேயான முத்தமிழ் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவின் போது இயல் இசை நாடகம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இவ்விழா தமிழ்ச்சான்றோர்களால் துவக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றது.

பாரதி விழா

பாரதியின் பிறந்தநாளன்று ஒவ்வொரு ஆண்டும் பாரதியை நினைவுகூறும் வகையில் பாரதிவிழா  கொண்டாடப்படுகின்றது. அது சமயம் பாரதியின் கொள்கைகளை அடியொற்றி கவிதை கட்டுரை பாட்டு பேச்சு ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

திருவள்ளுவர் விழா

திருவள்ளுவரைப் போற்றும் வகையில்  ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் விழா  கொண்டாடப்படுகின்றது. அது சமயம் திருக்குறளை ஆழ்ந்து நோக்கும் வகையிலும் மாணவிகளின் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அகராதியியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

சொற்களின் பெருக்கமே மொழியின் சிறப்பும் பெருமையும் ஆகும். சொற்களை பாதுகாக்கும் படைவீரர்களாக மாணவிகள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்த்துறையும் தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககமும் இணைந்து அகராதியியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கலந்து கொண்டு புதிய சொற்களை உருவாக்கும் நெறிமுறைகளையும் சிறிய புதிய கலைச்சொற்களை அமைக்கும் வழிமுறைகளையும் விளக்கிக் கூறினர். சொற்குவைத் திட்டத்தில் புதிய சொற்களைக் கண்டறிந்து கூறிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கணித்தமிழ்ப்பேரவை       

உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான  தமிழ் மொழியின் சிறப்பினைக் கணினியில் அறியும் வகையில் கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கணித் தமிழ்ப் பேரவையானது ,தமிழ்த்துறையில் இயங்கி வருகின்றது. இப்பேரவை மாணவிகள் தமிழ்மொழியை மட்டுமல்லாது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கணினித்தமிழ் கற்கவும்உதவுகின்றது.

மாணவிகளின் திறன்களைக் வெளிக்கொணரும் வகையில்யுனி எழுத்துருவில்–தட்டச்சு செய்தல், சிறப்புரைகள், பயிலரங்கம்,   மின்சுட்டில் கட்டுரை வழங்குதல் மற்றும் கட்டற்ற மென்பொருளில் விழிப்புணர்வு முகாம் இப்பேரவையின்கீழ் நடத்தப்படுகின்றன.. மேலும் கல்வி நிறுவன அளவில் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டு மாணவிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

பல்கலைக்கழகத் தேர்வில் முதல் முப்பது இடங்கள் பெற்ற மாணவிகள் எண்ணிக்கை

ஆண்டு எண்ணிக்கை
2019-2020 10
2018-2019 12
2017-2018 17
2016-2017 08
2015-2016 29
2014-2015 15
2013-2014 09

 

SHIFT I

  • B.Com (General)
  • B.Com (Corporate Secretaryship)
  • B.COM (Information Systems Management)
  • B.Sc (Computer Science)
  • B.Sc (Home Science-Interior Design & Decor)
  • B.Com (Accounting & Finance)
  • B.B.A (Business Administration)

SHIFT II

  • B.Com (General)
  • B.Com (Corporate Secretaryship)
  • B.Com (Accounting & Finance)

The college aims to provide and excellent academic environment to augment and accelerate learning in students and reveal their inner talents & potentials. An unique learning experience through which the students acquire the sterling qualities of leadership, courage and truthfulness and become the torch bearers with a noble mission in life.

INFORMATION

  • About Us
  • Courses Offered
  • Faculty
  • Library
  • Examination
  • Awards
  • Placement
  • Anti Ragging
  • Alumnae Association
  • GSS Chronicle
  • GSSJC ORGANOGRAM

useful links

  • Management Committee
  • Prospectus
  • Gallery
  • NIRF
  • National Service Scheme (NSS)
  • Feedback
  • Contacts
  • Terms & condition
  • Privacy & Policy
  • Sitemap

Get in Touch

GURU SHREE SHANTIVIJAI JAIN COLLEGE FOR WOMEN
96, Vepery High Road,
Chennai 600 007
Tamil Nadu, India

(044) 253 222 57

gsscollege@gmail.com
gssjaincollege@gmail.com

www.gssjcollege.in

  ONLINE ADMISSION PORTAL
100 % Placement is achieved for the Final year Students of the Academic Year 2021 - 2022

Copyright © 2019 by GURU SHREE SHANTIVIJAI JAIN COLLEGE FOR WOMEN. Powered by Team Web Power

100 % Placement is achieved for the Final year Students of the Academic Year 2021 - 2022
  Online Admission Portal